ஷார்ஜா-வில் நடைபெறவுள்ள நேர மேலாண்மை பயிற்சி முகாம்

அன்றாட வாழ்க்கையில் நேரத்தை முறையாக நிர்வாகம் செய்வதைக் குறித்து விளக்கும் இன்ஃபோ டைம் என்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம் பெண்களுக்காக 07.12.2012, வெள்ளிக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. நேர நிர்வாகத்தை குறித்த இஸ்லாமிய பார்வை, நுட்பங்கள், செயல் முறை விளக்கங்கள் ஆகியவற்றைக் குறித்து பெண் பொறியாளர் ஷாமிலா பயிற்சியளிக்கிறார்.

 

முன்பதிவுக்கு 055-2353399,050-8669186 என்ற எண்களை தொடர்புகொண்டும், mail@infotime.co என்ற மின்னஞ்ஞல் மூலமாகவும் பதிவு செய்யலாம். ஷார்ஜா மண்டல தமுமுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பயிற்சிக் குறிப்பேடுகள், சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment