19.04.2013 அன்று துபாயில் நடைபெறவுள்ள இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் மெளலவி முப்தி உமர் ஷரீப்காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சிமுகாம் நடத்த உள்ளார்கள்.

1.   19.04.2013 காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, DUBAI DEIRA ALMANAR CENTER வளாகத்தில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

 

2.   19.04.2013 மாலை 06:30 மணி முதல் DUBAI ALQUOZ ALMANAR CENTERவளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.

 

இந்தநிகழ்ச்சியின் விபரங்களை உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும்குறுந் தகவல் மூலமும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு  அனைத்து ஜமாத்தார்களும் & ஜமாத் நிர்வாகிகளும் மற்றும் தமிழ் பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன்  கேட்டுகொள்கிறோம்.

 

Thanks & Regards

 

Organizing Committee

Tamil Dawa Wing

Part of Al Manar Centre

Al Quoz, Dubai

Mobile :  056 – 7371 442 / 056 – 7371 449

E-Mail: almanar.tamil@gmail.com