இன்ஷா அல்லாஹ் வரும் 19.04.2013 அன்று துபாயில் மெளலவி முப்தி உமர் ஷரீப்காசிமி அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு சொற்பொழிவு மற்றும் நல்லொழுக்க பயிற்சிமுகாம் நடத்த உள்ளார்கள்.
1. 19.04.2013 காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, DUBAI DEIRA ALMANAR CENTER வளாகத்தில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
2. 19.04.2013 மாலை 06:30 மணி முதல் DUBAI ALQUOZ ALMANAR CENTERவளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இந்தநிகழ்ச்சியின் விபரங்களை உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மற்றும்குறுந் தகவல் மூலமும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு அனைத்து ஜமாத்தார்களும் & ஜமாத் நிர்வாகிகளும் மற்றும் தமிழ் பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
Thanks & Regards
Organizing Committee
Tamil Dawa Wing
Part of Al Manar Centre
Al Quoz, Dubai
Mobile : 056 – 7371 442 / 056 – 7371 449
E-Mail: almanar.tamil@gmail.com
No comments:
Post a Comment