ஷார்ஜாவில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்ற, விசிட் விசாவில் உள்ள யு.ஏ.இ. லைசென்ஸ் பெற்ற டிரைவர் தேவை. சம்பளம் திர்ஹம் 1800 மற்றும் ஓவர்டைம், ரூம், போனஸ் உண்டு. விசா இலவசம்.
அனுபவம் அதிகமாக உள்ளவர்களுக்கு தொகை அதிகப்படுத்தப்படும்.
தொடர்புக்கு : 050-7076564, 06-5340423
No comments:
Post a Comment