துபாயில் நடைபெறவுள்ள ஸ்டெம் சிறப்பு நிகழ்ச்சி

ஸ்டெம் திட்டத்தினை ( www.myempowerment.org) அனைத்து ஜமாஅத்தினருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக 22.03.2013 வெள்ளியன்று மாலை ராஸித் மருத்துவமனையில் அருகில் உள்ள பாகிஸ்தான் அகாடமியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. அழைப்பிதழ் /வழித்தடம் (Route map) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக சகோதரர் இப்ராஹிம் ( NAF and TripleM ) குவைத்திலிருந்தும், சகோதரர் ரபீக் ( Eduquest) சிங்கை, மா.மு.அகாடமியின் நிறுவனர் சகோதரர் இஸ்மாயில் சேட் இந்தியா, Zeetee express உரிமையாளர் சகோதரர் கஸ்ஸாலி சவுதி அரேபியாவில் இருந்தும் வருகை தர உள்ளார்கள்.

 

No comments:

Post a Comment