மஸ்கட் நகரில் இயங்கிவரும் வுயுஆயுஆ TAMAM (Tamil Muslim Association - Muscat) அமைப்பின் மூலமாக அக்டோபர் 15ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் மிலன் நிகழ்ச்சியில் ஹூசைன் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குழந்தை வளர்ப்பில் உள்ள உளவியல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளைக் குறித்து உரையாற்றினார்.
மிகச்சிறப்பான ஏற்பாட்டினை TAMAM சகோதரர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment