சவுதி அரேபியா வருகை புரிந்திருக்கும் அமீரக தமுமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளுடன் ரியாதில் உள்ள அலுவலகத்தில் 23.03.2014 அன்று சந்தித்து உரையாற்றினார்.
சவுதி அரேபியாவில் தமுமுக ஆற்றிவரும் சமுதாய பணிகளை குறித்து கேட்டறிந்து, அமீரகத்தில் தமுமுக செய்துவரும் மனிதநேய பணிகளைக் குறித்து விளக்கினார். மேலும், கலந்துகொண்ட நிர்வாகிகள் எழுப்பிய ஆளுமைத்திறன்,நேர மேலாண்மை, மன அழுத்தம், கோபத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது எனவும், மேலும் வரும் காலங்களில் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் பயிற்சிமுகாம்கள் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment