கல்லூரியில் படிக்கும் சகோதரனுக்கு அவசர உதவி தேவை

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோ அப்துல்லாஹ் அவர்களின் மகன் முகமது ஹசன் அவர்கள் சிவில் இன்ஜினியராக  முதலாம் ஆண்டு  AS - SALAM COLLAGE OF ENGINEERING & TECHNEIGY என்ற கல்லூரியில் படித்து வருகிறார்.
முதல் வருடப் படிப்புக்கு சுமார் எழுபத்தி ஆறாயிரம்   (76ஆயிரம் )   செலவாகிறது.
அதில் (58ஆயிரம்) ஐம்பதிஎட்டு ஆயிரம் பணம் பீசாக கட்டப் பட்டு விட்டாச்சி
மீதி பதினெட்டாயிரம் (18)ஆயிரம் ருபாய் இந்த மாதம் ஜனவரி
 (JAN -19-2013  ) 
பத்தொன்பதாம் தேதிக்கும் கட்ட வேண்டும்.
இந்த பணத்தை கட்டினால் தான் அவர் பரிட்ச்சை எழுத முடியும்.
கஷ்டத்தில் இருக்கும் இந்த மாணவன் செய்வதறியாது திணறி வருகிறார்.
இந்த மாணவனுக்கு பண உதவி செய்து பரிட்ச்சை எழுத உதவுங்கள்.
மேலும் அடுத்த இரண்டாம் ஆண்டு படிப்புக்கு சுமார் அறுபத்தி ஐந்தாயிரம் ஆயிரம் (65 ஆயிரம்)ஆகும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கும் கருணை உள்ளம் படைத்த தாங்கள் இந்த சகோதரனுக்கு உதவி செய்யுங்கள்
உதவும் நல்லுள்ளங்கள் இந்த முகவரிக்கு பணம் அனுப்பவும்
குறிப்பு ;மேலும் அந்த சகோதரனுக்கு போன் செய்து விபரம் கேட்டு நேரடியாகவே அந்த கல்லூரிக்கே பணம் அனுப்பி வைக்கலாம்

(
இது உங்களுக்கு நிரந்தர ஜதக்கதுல் ஜாரீயாவாக நிரந்தர நன்மையாக அமையும்)
முகமது ஹசன் என்ற இந்த மாணவனின் முழு  விபரம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது
இந்த மாணவரின் தொடர்புக்கு ;

hassan - lalpet   0091 -  7845764801

News : Bro. Nellai Maraikkayar


6 of 6 Photo(s)

__
--


14:52 (வ் வேதமான) து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும். இதனை கொண்டு அவர்கள் எச்சரிக்கபடுவதற்காகவும் , வணக்கத்திற்கு உரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ் ) தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் ஆகும் . .

No comments:

Post a Comment